2010/05/31

போட்டி தொடங்க முன்னர் உலகத்தரம் இங்கே..!

அனைத்துலக கால்பந்தாட்ட சம்மேளனம்(FIFA), உலகநாடுகளின் தரத்தை அவை விளையாடும் போட்டிகளின் வெற்றி தோல்வியை மாதாந்தம் கணித்து பட்டியலிடுகின்றது.

உலககிண்ணப்போட்டி தொடங்குவதற்கு முன்னர் 2010 மேமாதம் 26ந்திகதி வெளியிடப்பட்ட உலகத் தரவரிசையில் 202 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அப்பட்டியலிலிருந்து உலகச் சுற்றுப்போட்டியில் பங்கு கொள்ளும் 32 நாடுகளின் தர நிலை கீழேகாண்பிக்கப்படுகிறது





.

2010/05/27

பங்கு கொள்ளும் 32அணிகள் இவை

ஆடுகளங்கள்

உலக்கிண்ணப்போட்டிகள் விளையாடப்படவுள்ள தென் ஆபிரிக்க விளையாட்டரங்குகள் கீழே உள்ளன.


படங்களில் விளையாட்டரங்கின் பெயர், அமைவிடம்,
அனுமதிக்கக்கூடிய பார்வையாளர் தொகை என்பன குறிப்பிடப்பட்டு உள்ளன.
ஜூன் 11 ல் தொடக்கப்போட்டியும் ஜூலை 11ல் இறுதிப்போட்டியும் SOCCER CITY என்கிற
இந்த விளையாட்டரங்கிலேயே நடைபெறவுள்ளன.



http://www.sa-venues.com/2010/mpumalanga.htm